பள்ளி / கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் …
வணக்கம் மக்களே..! பள்ளி / கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனத்திற்கு..
2024 ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகள் மே மாதம் 6 ஆம் தேதி வரவுள்ளது என்பதனை அறிவோம். இந்த 2024-25 கல்வியாண்டில் கலை,…