வெற்றிக்கு உதவா ஓட்டங்கள்..!
ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்கான காரணம் அவனின் புத்திசாலித்தனம், அதிர்ஷ்டம் என்ற வார்த்தைகளைக் கூறிவிட்டு கடந்து போகிறோம். புத்திசாலித்தனம், அதிர்ஷ்டம் இவற்றை தாண்டி ‘நேரம்’ என்பதை முக்கிய விஷயமாக கொள்ள வேண்டும். ஒவ்வொரு காரியத்தையும் நாளை…