தலைநகர் மாற்றமும் உலகத் தமிழர் மாநாடும் !
தலைநகர் மாற்றமும் உலகத் தமிழர் மாநாடும் !
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தமிழ்நாட்டின் தலைநகரை மாற்ற வேண்டும் என்ற அரிய யோசனை வந்திருந்தது. சென்னைக்கு பதிலாக மாநிலத்தின் மையத்தில் இருக்கும் திருச்சிக்கு மாற்றிவிடலாம் என்றார் எம்.ஜி.ஆர்.…