கேரளா, எர்ணாகுளத்தில் தமிழ்க்கவிதைகள் !
கேரளா,எர்ணாகுளத்தில் தமிழ்க்கவிதைகள் குறித்த கருத்தரங்கு!
எா்ணாகுளம், தமிழ் ஐக்கிய சங்கம் இனிய நந்தவனம் மாத இதழ் கவிமுகி பன்னாட்டுத் தமிழ் ஆய்விதழ் மற்றும் காவிரி கவித்தமிழ் முற்றம் இணைந்து நடத்திய கவிதைத்தமிழின் படிநிலை வளா்ச்சியும்,…