எழுத்தாளராவது, புண்ணாக்காவது
சில நாட்களுக்கு முன் இரவு பேருந்தில் சொந்த ஊருக்கு பயணம் செய்தேன். வழியில் ஓர் கட்டண கழிப்பிடத்திற்கு செல்ல நேர்ந்தது. அனைவரும் வரிசையில் நின்று கட்டணம் செலுத்தி சென்று கொண்டிருந்தார்கள். நானும் உள்ளே சென்றேன். மிக அசுத்தமாக இருந்தது.…