ஒட்டிய இரட்டை தலையுடன் ஈன்ற பசு.. ! பால் குடிக்க முடியாமல் அவதிப்படும் கன்று !
ஒட்டிய இரட்டை தலையுடன் ஈன்ற பசு.. ! பால் குடிக்க முடியாமல் அவதிப்படும் கன்று ! - அது சாதாரண கன்று குட்டி போல் இல்லாமல் இரண்டு தலைகளுடன் பிறந்தது. இந்த கன்று குட்டி இரண்டு வாய், இரண்டு மூக்கு, நான்கு கண்களுடன் பிறந்துள்ளது.
திருப்பத்தூர்…