தொடரும் கள்ளக்குறிச்சி சாராய சாம்ராஜ்ய கொலைகள் ! – நடந்தது என்ன ? முழுமையான ரிப்போர்ட்
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத கால்நூற்றாண்டு கள்ளச்சாராய சாம்ராஜ்யம் ! ”கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களுக்கு பின்னணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சதி உள்ளது” என பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருக்கிறார், திமுக அமைப்பு செயலர்…