தந்தையின் வழியில் தப்பாமல் செல்லும் தனயன் மு.க. ஸ்டாலின் ;…
தனது தந்தையின் வழிநின்று இரண்டு முஸ்லிம்களுக்குத் தனது அமைச்சரவையில் இடம் தமிழக முஸ்லிம் சமுதாய மக்களின் ஒட்டுமொத்த வரவேற்புகளைக் பெற்றுள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வாழ்த்து…