அன்பு அண்ணன் சிவசங்கர் சா.சி. அவர்களுக்கு மனம் திறந்த கடிதம் ! காலம்…
அன்பு அண்ணன் சிவசங்கர் சா.சி. அவர்களுக்கு, இன்று காலை நேரடியாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் செல்லும் வாய்ப்பு கிட்டியது.
இப்படி ஒரு பேருந்து நிலையத்தை உருவாக்கித் தந்துவிட்டு அது குறித்து நீங்கள் சட்டசபையிலும், நாங்கள்…