ராமஜெயத்தை முதுகில் குத்திய எதிரிகள்! – Ramajayam Murder Case
Ramajayam Murder Case
Ramajayam கொலை செய்யப்படுவதற்கு முன்புவரை, தில்லை நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கட்சிக்காரர்கள் ஏதாவது பிரச்சினை என ராமஜெயத்தை சந்தித்தால், ‘உடனே அதை என்னன்னு பார்த்து சரி…