எலக்ட்ரீஷியன்களுக்கு தொழில் வாய்ப்பு தரும் ‘யாசிகா’ கண்ணன்
மின்வெட்டால் ஏற்படும் இருட்டு, பலரின் வாழ்க்கையில் பிரகாசமான வெளிச்சத்தை கொடுத்துள்ளது. அப்படியானவர்களில் ஒருவர் தான் யாஷிகா பேட்டரிஸ் உரிமையாளரான சண்முகம் (எ) கண்ணனின் வாழ்க்கை.
சண்முகம் (எ) கண்ணன், பள்ளிப்படிப்பு முடித்து ஏழு ஆண்டுகளாக…