அங்குசம் சொன்னது! நாகசைதன்யாவும் சொல்கிறார்!
அங்குசம் சொன்னது! நாகசைதன்யாவும் சொல்கிறார்!
கடந்த இதழ் ஜில்லுன்னு சினிமா பகுதியில் ‘சமந்தாவை சரித்த சாபமும் கோபமும்’ என்ற தலைபில் இரண்டு பக்க செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்த பின்பும்…