பாரதி – வள்ளுவர் உருவங்களை வரையச் செய்தவர் பாரதிதாசன் –…
திருச்சியில் புரட்சிப் பாவேந்தர் பேரவை தொடக்க விழா - பாரதி - வள்ளுவர் உருவங்களை வரையச் செய்தவர் பாரதிதாசன் - செந்தலை கவுதமன் - திருச்சி தமிழ்ச்சங்கத்தில் 22.09.2024ஆம் நாள் ஞாயிறு மாலை புரட்சிப் பாவேந்தர் தொடக்கவிழா நடைபெற்றது. இவ்…