கரையான் அரித்த பலகையைப் போல் கழகத்தை ஆக்கிவிடாதீர்கள் – ஜெயலலிதா…
ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் பதிவு, மரியாதைக்குரிய நவநீதகிருஷ்ணன் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை இப்போது தேவைதானா? இப்போது இந்த நடவடிக்கை ஆரோக்கியமானதா? அவர் பேசியது தவறு என்று நீங்கள் நினைத்தால் கட்சியை விட்டு நீக்கி இருக்கலாமே? அதை…