ஸ்டாலினின் அமெரிக்க பயணம் ? தமிழகத்தில் அடுத்த அரசியல் நகர்வு! Aug 2, 2021 தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்றார். மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதலே கொரோனா பேரிடரை சிறப்பாக எதிர்கொண்டு தமிழ்நாட்டில் இரண்டாவது அலை குறைய முக்கிய பங்காற்றினார். அதோடு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற சமயம் தமிழ்நாடு…