சினிமா பிரபலங்களால் ஏமாந்த முதலீட்டாளர்கள்..!
விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற பட்டாசு வியாபாரியிடம் இருந்து ரூ.4.65 கோடி பெற்று மோசடி செய்ததாக திருச்சி, எல்பின் நிறுவன உரிமையாளர் ராஜா மீது புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து ராஜா கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமீனில்…