திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையர் வீட்டில் விஜிலென்ஸ் ரைடு!
போக்குவரத்து துறையில் திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வரும் திரு. அழகரசு என்பவர் திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக இரண்டு கோடிக்கும் மேல் சொத்து…