அழகிய தமிழ் திருவளர் செல்வன், திருநிறை செல்வி… இந்த விஷயம்…
அழகிய தமிழ் திருவளர் செல்வன், திருநிறை செல்வி... இந்த விஷயம் தெரியுமா?
தமிழர் திருமண நிகழ்வுகளில் ஒன்று திருமண விருந்தில் அல்லது கையில் தரும் பையில் தேங்காய், பழம்/ நல்லதொரு நூலுடன், - கோவில்பட்டிக் கடலை உருண்டை போட்டுக் கொடுத்தால்,…