மதுரைமீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் விழிப்புணர்வு கருத்தரங்கு !
மதுரைமீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணி திட்டம் சார்பாக நேரு யுவ கேந்திரா இளைஞர் நலத் துறை மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் தன்னார்வ தொண்டு சேர்க்கை மற்றும் மத்திய அரசின் இளைஞர் நலத்திட்டங்களை சமூக ஊடகங்களின் மூலம்…