உடலுக்கு நன்மை தரும் பழங்கள் வாங்கினால் உள்ளத்துக்கு நன்மை தரப் புத்தகங்கள் இலவசம்!
உடலுக்கு நன்மை தரப் பழங்கள், உள்ளத்துக்கு நன்மை தரப் புத்தகங்கள். தஞ்சாவூரில் இருக்கிறது இந்த மனிதரின் பழக்கடை. கடையின் பெயர் தோழர் பழக்கடை ... அங்கே சிரித்தபடி சிவப்புத் துண்டுடன் அமர்ந்து இருப்பவா் ஹாஜா மைதீன். பழங்களோடு புத்தகங்களும்…