ஒரே நேரத்தில் போலீஸ் வேலைக்கு தேர்வான 3 சகோதரிகள் ! J.Thaveethuraj Oct 26, 2022 0 தமிழகத்தில் 3 சகோதரிகளும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகி ஒரே மையத்தில் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். தமிழகத்தில் 9,791 இரண்டாம் நிலை காவலர்…