நொறுங்கும் நரேந்திர மோடியின் பிம்பம்..??
நொறுங்கும் நரேந்திர மோடியின் பிம்பம்.
நரேந்திர மோடி இந்த ஆண்டு 2023 மே 26 அன்றுடன், இந்திய பிரதமராகப் பதவியேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் .
இந்திய மண்ணில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வாழ்வாதார சாதாரண மக்களின் மனங்களை நிறைவு செய்தாரா…