Browsing Tag

பத்திரிகையாளர்கள் போராட்டம்

இது ஒன்னும் பிக்பாஸ் வீடு கிடையாது ! ”சாரி ப்ரதர்” என்பதற்கெல்லாம்…

கேள்வி கேட்டது தந்தி நிருபர். 5 நிமிசமாக அவர் சகட்டு மேனிக்குத் திட்டியது சன் டி.வி.யை. இது ஒரு தந்திரம். நான் சொல்வதை கேட்டுவிட்டு போ. திருப்பிக் கேட்காதே என்ற தந்திரத்தை கையாள்கிறார்.