புதுச்சேரியில் ‘போக்ஸோ’ குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம்…
புதுச்சேரியில் ‘போக்ஸோ’ குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம் வேண்டும் - புதுச்சேரியில் 9 வயது சிறுமி கூட்டுப் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. குற்றவாளிகள் இருவர் கைது…