கருணைகளை கொண்டு போய் குப்பையில் போடுங்கள். முதலில், நாங்கள் வாழ்வதற்கான வழியை கிளியர் செய்யுங்கள் !…
இந்தக் கோடையில் வீட்டை கூளாக்கலாம் என ஒரு ஏசி வாங்க முடிவெடுத்து, புதுக்கோட்டை வசந்த் அண்ட் கோ-விற்கு தொலைபேசி செய்தேன்.
ஏசியின் விபரம் விலை போன்றவற்றை…