மு.க.ஸ்டாலின் அமைத்திருக்கும் அதிமுக அமைச்சரவை !
மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் தொடர் முயற்சிக்கு பிறகு, மேலும் பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது திமுக.
இன்று அமைச்சரவை பதவியேற்ற நிலையில் அமைச்சரவை தொடர்பாக திமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலரே கேள்வி…