Browsing Tag

பெண்கள்

கஞ்சா விற்பனை; 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் சிலர் தொடர்ந்து கஞ்சா விற்று வருவதாகவும், குறிப்பாக பாலகிருஷ்ணாபுரம் ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் சிப்காட் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து பைபாஸ் சாலையில் உள்ள…

மாணவர்கள் போராடியும் பலனில்லாமல் இறந்த ஆசிரியர்

கல்வி வியாபாரம் ஆகிப்போனதன் விளைவால், தமிழகத்தில் அதிகரித்துவிட்ட வகுப்பறை வன்முறைகளுக்கு மத்தியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட  தங்களது ஆசிரியர் ஒருவரைக் காப்பாற்றிட,  பள்ளி மாணவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனை செய்ததோடு, மாணவர்கள் ஒன்று…

கைது செய்யப்பட்ட 2 மாவோயிஸ்ட் பெண்கள் சிறையில் அடைப்பு

சென்னை படப்பை பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் படப்பையில் பதுங்கியிருந்த ரீட்டா ஜாய்ஸ்மேரி உள்பட் இரண்டு மாவோயிஸ்ட் பெண்களை…

நோய் தீர்க்கும் மூலிகைகளை காப்பாற்றும் திருச்சி பெண்கள்.

இயற்கையின் வர பிரசாதமான நோய் தீர்க்கும் மூலிகைகளை காப்பாற்ற நினைக்கும் பெண்கள். பல்லாயிர கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய மூதாதையர்கள் விட்டு சென்றது இந்த இயற்கை மூலிகைகள் தான், ஆனால் கடந்த 30 வருடங்களாக இயற்கை மூலிகை மருத்துவங்களை…

கழிவறையில் மனுவை ஒட்டியதால் நடந்த அதிசயம் !

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் வந்து கலெக்டரிடம் மனு கொடுக்கின்றனர். இதற்காக காலை 9 மணிக்கே இங்கு வந்து விடுவார்கள். பல மணி நேரம்…

பேறுகால விடுப்பினை 9 மாதமாக உயர்த்த கோரிக்கை

அரசு ஊழியர்களாக பணியாற்றும் பெண்களுக்கு பேறுகால விடுப்பினை 9 மாதமாக உயர்த்தி உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்– அமைச்சருக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. செயற்குழு கூட்டம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில…

சென்னையில் தொடரும் பெண்கள் படுகொலை

சென்னை ராயப்பேட்டையில் 4 பெண்களும், நுங்கம்பாக்கம் மற்றும் வடசென்னையில் ஒரு பெண்ணும் என அடுத்தடுத்து நிகழ்ந்த படுகொலைகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சின்னராசு. பட்டினம்பாக்கத்தில் பலகாரக் கடையில் வேலை…

ஐடிஐ முடித்தவர்களுக்கு மேற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி

மேற்கு ரயில்வேயில் அளிக்கப்பட உள்ள 557 அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: மேற்கு ரயில்வே Western Railway (RRC-WR) பணி: Trade…

திருச்சி பொன்மலை பணிமனையில் அப்ரண்டிஸ் பயிற்சி

தென்னக இரயில்வே திருச்சி பொன்மலை மத்திய பணிமனையில் 237 பேருக்கு அப்ரண்டிஸ் பயிற்ச்சிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வயது வரம்பு 15 முதல் 24 வரை. விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ சான்றிதல் பெற்றிருக்கவேண்டும். அப்ரண்டிஸ்…

ரயில்வே பாதுகாப்பு படையில் 2030 பணியிடங்களுக்கு பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    செகேந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.), ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை (ஆர்.பி.எஸ்.எப்.) போன்ற போலீஸ் பிரிவில் நிரப்பப்பட உள்ள 2030 கான்ஸ்டபிள்…

இந்திய அஞ்சல் வட்டத்தில் 439 தபால்காரர் பணி

இந்திய அஞ்சல் துறையின் மேற்கு வங்க அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 439 Postman/Mailguard பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த…

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணி

ஈரோடு மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சா்ப்பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படைப் பணி ஆகியவற்றில் காலியாக உள்ள 88 அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தாளர், நகலக இயந்திரம் இயக்குபவர், இரவு காப்பாளர் போன்ற…

ஆண்டிபட்டி அருகே பயங்கர விபத்து ! – 5 பேர் பலி

ஆண்டிபட்டி அருகே பயங்கர விபத்து: சம்பவ இடத்திலே 5 பேர் பலி ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் விளக்கு பகுதியில் தேனியிலிருந்து சென்ற அரசு பேருந்து, ஆட்டோ மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே 5 பேர் உயிரிழந்துள்ளனர். தேனியில் இருந்து நேற்று…

வீடு தேடி வரும் வில்லங்கம்… உஷார்… உஷார்!

ஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். அதிலும் மாறும் காலத்துக்கு ஏற்ப, திருட்டு தொழில்நுட்பத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களின் இலக்கு... பெண்கள்தான். குறிப்பாக, வீட்டில் தனியே இருக்கும் பெண்கள்.…

திருச்சியில் இளம்பெண்கள் காணமால் போக யார் காரணம் – அதிர்ச்சி ரிப்போட்

திருச்சியில் பெண்களுக்கு நடக்கும; கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் திருச்சியை சேர்ந்த பல பெண்கள் கடத்தப்பட்டு வருகின்றனர். சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், காட்டூர்,…