Browsing Tag

பொதுமக்கள்

திருச்சியில் நம்பர் 1 கல்லூரியாக இருந்தால் மட்டும் போதுமா ? குடிகார டிரைவர் பண்ணின அட்டகாசம் !

திருச்சியில் மாணவ- மாணவிகள் இருந்த கல்லூரி பஸ்சை மது போதையில் தாறுமாறாக ஓட்டிய டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பஸ்சை வழி மறித்த பொதுமக்கள் டிரைவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள…

பெண்ணிடம் நகை திருடியவருக்கு பொதுமக்கள் தர்மஅடி

பாலீஷ் போடுவது போல் நடித்து பெண்ணிடம் நூதன முறையில் நகை திருடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய மற்றொருவரை தேடி வருகின்றனர். நூதன முறையில் நகை திருட்டு சென்னையை அடுத்த புழல்…

பட்டப்பகலில் பயங்கரம் அண்ணனை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது

மலப்புரம் அருகே சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– அண்ணன்– தம்பி மலப்புரம் மாவட்டம் அரியகாடு பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரசாக் (வயது 30). அவருடைய தம்பி…

பொன்னேரி பகுதியில் 3 போலி டாக்டர்கள் பிடிபட்டனர்

பொன்னேரி பகுதியில் 3 போலி டாக்டர்களை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மர்மகாய்ச்சல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள கீரப்பாக்கம் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக மர்மகாய்ச்சலால் பொதுமக்கள் அவதியுற்று வந்தனர். இவர்களுக்கு போலி…

மயிலாடுதுறையில் பட்டப்பகலில் துணிகரம்: நகைக்கடை ஊழியரிடம் 72 பவுன் நூதன திருட்டு

மயிலாடுதுறையில் பட்டப்பகலில் நகைக்கடை ஊழியரை வழிமறித்து தூதன முறையில் 72 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் துணிகரம் சீர்காழி பிடாரி தெற்கு வீதியை…

காரைக்கால் அருகே 6–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியர் கைது

காரைக்கால் அருகே 6–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மாணவிக்கு பாலியல் தொல்லை காரைக்கால் அருகே உள்ள சுரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாய கூலித் தொழிலாளி. இவருடைய மகள்…

பல்லாவரத்தில் போலீஸ்காரர் வீட்டில் தீ விபத்து

பல்லாவரத்தில் போலீஸ்காரர் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. குடும்பத்துடன் வீட்டுக்குள் சிக்கித்தவித்த அவர், பொதுமக்கள் உதவியுடன் குடும்பத்தினருடன் உயிர் தப்பினார். போலீஸ்காரர் சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் மல்லிகா நகரைச்…

மாணவ-மாணவிகள் திடீர் தர்ணா போராட்டம் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு

           சாதி சான்றிதழ் கேட்டு 15 வருடங்களாக மனு கொடுத்தும் பலன் இல்லை என கூறி திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாணவ, மாணவிகள் திடீர் என தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களோடு வந்த மாற்றுதிறனாளி

மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களோடு வந்த மாற்றுதிறனாளி சுரேஸுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிவாரண பொருட்கள்…

நிவாரண பணியில் ஆளுங்கட்சியினரின் அராஜகத்தை கண்டித்து ஆளும்கட்சி தலைமைக்கு பறக்கும் புகார்கள் !

கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மீட்புப்பணிகளில் ராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் இயங்கி வருகின்றனர். பால், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு…

மீண்டும் கோபப்படும் விஜயகாந்த் – பளார் பளார் என அறை வாங்கும் எம்.எல்.ஏக்கள்.

வில்லிவாக்கத்தில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் எம்எல்ஏ பார்த்தசாரதி வட சென்னை மாவட்ட. செயலாளர் யுவராஜ் மற்றும் பொதுமக்கள்  இரண்டு  பேரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அடி உதை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு