பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம் தலைமை நெருக்கடி…
பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம்
தலைமை நெருக்கடி கொடுத்தால் தற்கொலை செய்து கொள்வோம்.
வெற்றி பெற்ற பெண் வேட்பாளர் கணவர் பேட்டி
தர்மபுரி மாவட்டம் ,பொ. மல்லாபுரம் பேரூராட்சியில் போட்டி…