பிச்சை காசு – சர்ச்சையில் குஷ்பு ! எதிர்ப்பில் துடைப்பம் செருப்பு !
நடிகை குஷ்புவை டீல் செய்யும் பொறுப்பை திமுக இந்த முறை மகளிரணியிடம் ஒப்படைத்துள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர்களும் குஷ்புவுக்கு எதிராக தீவிரமாக களமாடி வருவது கவனிக்கத்தக்கது.