மாட்டு வண்டிகளில் வந்து குவிந்த இலக்கிய சீர் வரிசை… !
மாட்டு வண்டிகளில் வந்து குவிந்த
இலக்கிய சீர் வரிசை...
மணமகளுக்கு பொன்னும் பொருளும் சீர் வரிசையாகத் தருவார்கள். அவ்வளவு ஏன்? மிக மிக வசதியான பணக்காரர்கள் வீடு தோட்டம் துரவு கூட சீர் வரிசையாகத் தருவார்கள். பெண்ணோட அப்பா அம்மா தர…