ஒரு இனத்தின், அதன் பண்பாட்டின் அடையாளம் – நூலகம் ! மதுரைக்கு…
ஒரு இனத்தின், அதன் பண்பாட்டின் அடையாளம் நூலகம் ஏன் தெரியுமா ? மதுரைக்கு வாங்க !
திருவிழாக்களால் நிறைந்த ஊர் மதுரை. எங்கேனும், ஏதேனும் ஒரு விழா ஆண்டு முழுக்க நடந்து கொண்டேயிருக்கும். மொத்த நகரமும் மனிதர்களின் கொண்டாட்டத்தால் நிரம்பி…