மருத்துவம் நாட்டு சர்க்கரை நீரிழிவுக்கான சிறந்த மாற்றா? – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா Angusam News Jul 2, 2025 0 தற்போதைய நிலையில் இந்தியாவில் சுமார் பத்து கோடி பேருக்கு நீரிழிவு நோய் கண்டறியப்பட்டு இருக்கிறது. இவையன்றி, மேலும் பதிமூன்று கோடி பேருக்கு நீரிழிவுக்கு முந்தைய நிலை