Browsing Tag

மழை

சிம்பு, அனிருத் – பீப் பாடலுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் கண்டன அறிக்கையின் முழு வடிவம் !

பீப் பாடல் பிரச்சனையில்  நடிகர் சிலம்பரசன் மற்றும் இசை அமைப்பாளர் அனிருத்துக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது இது குறித்து நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பீ்ப்பாடல் முறையாக வெளியிடப்பட்டதா அல்லது…

சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்-பா.ம.க ராமதாஸ் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சனிக்கிழமை பள்ளி விடுமுறை வழங்க வேண்டும் என பா.ம.க ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மற்றும் புறநகர்…

கன மழை மீண்டும் தமிழகத்தை தெரிக்கவிடப்போகிறது – ரமணன் அறிவிப்பு

ஏற்கனவே பெய்த மழையில் மீளாத தமிழகத்திற்கு மீண்டும் அதிர வைக்க 2 நாடகளுக்கு கன மழை அறிவிப்பு,  தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதியில்…

வெள்ள நிவாரண நிதியாக 16.50 கோடியை வழங்கிய ஐ.டி நிறுவனத்தினர்.

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிபர்கள் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து  ரூ 16.50 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்கினர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு.  சென்னை தலைமைச் செயலகத்தில்,முதல்வர் ஜெயலலிதாவை…

200கி.மீ வேகத்தில் வீசிய அபூர்வ சூறாவளி மற்றும் ஆலங்கட்டி மழையால் அலரி ஓடிய மக்கள்

ஆஸ்திரேலியாவில் மணிக்கு 200 கி.மீ வேகத்துக்கும் அதிகமாக வீசிய சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. பல இடங்களில் மின் இணைப்புகள்  துண்டிக்கபட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்ததால் வீடுகள்,கார்கள் பலத்த சேதம்…

பள்ளி மாணவர்களை மிரட்டும் 15 சனிக்கிழமைகள் !

மாணவர்களை மிரட்டும் அந்த 15 சனிக்கிழமைகள்..! கல்வித்துறையினர் மொழியிலேயே சொல்வதென்றால் 'இடைநிற்றல்' இல்லாத ஒரு பருவமழையை இந்தாண்டு நவம்பரில்தான் வடதமிழக மக்கள் கண்டனர். மாணவர்களோ, ஒவ்வொரு நாளும் மாலைப்பொழுதில் மாவட்ட ஆட்சியரின் 'இன்று…

அரசாங்கத்திற்கு பயப்படாத அதிசய பெண் ஐ.பி.எஸ்

பெரும் மழையும், அதைத் தொடர்ந்து வந்த பெரும் வெள்ளத்தாலும் சென்னையைப் போலவே காஞ்சிபுரம் மாவட்டமும் பலத்த சேதத்தைக் கண்டுள்ளது. சென்னையை விட அதிக அளவிலான மழை காஞ்சிபுரம் மாவட்டத்தில்தான் பெய்தது. ஆனால் ஏரிகள் நிரம்பியதால் அதிலிருந்து…

திருச்சியில் கொட்டும் மழையில் ஐ.ஐ.ஐ.டி., மாணவ, மாணவிகள் உண்ணாவிரதம்

அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து, ஐ.ஐ.ஐ.டி.,யை விலக்கி, சென்னை ஐ.ஐ.ஐ.டி.,யுடன் இணைக்க வேண்டும்' என வலியுறுத்தி, திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் கொட்டும் மழையில், மாணவ, மாணவிகள் உண்ணாவிரதம் இருந்தனர். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு…

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார்

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகுதிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டிசம்பர் 8 ஆம் தேதி பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

ஆண்டிபட்டி அருகே பயங்கர விபத்து ! – 5 பேர் பலி

ஆண்டிபட்டி அருகே பயங்கர விபத்து: சம்பவ இடத்திலே 5 பேர் பலி ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் விளக்கு பகுதியில் தேனியிலிருந்து சென்ற அரசு பேருந்து, ஆட்டோ மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே 5 பேர் உயிரிழந்துள்ளனர். தேனியில் இருந்து நேற்று…

சென்னையில் கொட்டி தீர்த்த மழை மீண்டும் ஆரம்பம்- அச்சப்படும் சென்னைவாசிகள்

சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் அதிகாலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால் தேங்கியுள்ள வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலை எப்போது திரும்புமோ என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர் சென்னைவாசிகள். சென்னையில் காலை 6…

தற்காலிக அகதிகளாக மாற்றிய மழை

                  சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீடு மற்றும் அவரது ஸ்டுடியோவிற்குள் வெள்ளம் புகுந்தது. தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை சென்னை மக்களை மிகவும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை மக்களின் வீடுகளுக்குள்…

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பிரதமர் மோடி 1000 கோடி நிதியுதவி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உடனடி நிவாரண நிதியாக ரூ. 1000 கோடி உடனடியாக நிதிவழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். கனமழை மற்றும் வெள்ளத்தினால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும்…

தமிழகமே வெள்ளத்தில் தத்தளிக்க போயஸில் ஓய்வெடுக்கும் தமிழக முதல்வர்- கொந்தளிக்கும் ராமதாஸ்

 முன்னின்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வழிநடத்திச் செல்ல வேண்டிய முதலமைச்சர், போயஸ்கார்டனில் ஓய்வெடுப்பதையே கடமையாக கொண்டுள்ளார் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,…

அடாத மழையிலும் விடாமல் ஆஃபர் கொடுப்போம்- பி.எஸ்.என்.எல் மற்றும் ஏர்டெல் நிறுவனத்தினர்.

சென்னையில் இன்னும் 3 நாட்களுக்கு அதாவது 72 மணிநேரம் மழை தொடர்ந்து நீடிக்கும்; அதே நேரத்தில் அடுத்த 48 மணிநேரம் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் கடந்த 40 மணிநேரத்துக்கும்…