விவசாயிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. மற்றும் இடைத்தரகர் 2 பேரும் கைது !
விருதுநகரில் விவசாயி இடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உட்பட உடந்தையாக இருந்த நபரும் கைது. இடைத்தரகராக செயல்பட்ட தையல் கடைக்காரர் உட்பட கிராம நிர்வாக அலுவலரை கைது செய்து அதிரடி காட்டிய விருதுநகர் மாவட்ட லஞ்ச…