பதிவு செய்யாத இல்லங்கள், விடுதிகள், காப்பகங்கள் மூடி சீல் வைக்கப்படும்… Oct 30, 2024 ஒருமாத காலத்திற்குள் பதிவு செய்ய விண்ணப்பம் செய்யாத இல்லங்கள்/ விடுதிகள்/ காப்பகங்கள் மூடி சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.