பக்கவாதமும் சர்க்கரைநோயும்
நம் உடலில் இன்சுலின் என்னும் நொதியின் சுரப்புத் தன்மை குறைந்தாலோ,அல்லது நமது செல்களில் குளுக்கோஸை பயன்படுதுவதற்க்கு தடை ஏற்பட்டாலோ அல்லது நமது உணவு குடலில் புரதப் பொருட்களின் சுரப்புத் தன்மையில் மாற்றம் ஏற்பட்டாலோ,நமது உடலில் உள்ள…