புதுசா லேண்ட் ஆயிருச்சு ‘ஓடிடி ப்ளஸ்’
புதுசா லேண்ட் ஆயிருச்சு 'ஓடிடி ப்ளஸ்' தியேட்டர்களைப் போலவே ஓடிடி தளங்களையும் மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில்லை.
இதற்குநல்லதொரு தீர்வாக…