திருச்சி ரெங்கா நகரில் 75வது குடியரசு தின விழா மற்றும் பாலம் திறப்பு…
திருச்சி ரெங்கா நகரில் 75வது குடியரசு தின விழா மற்றும் பாலம் திறப்பு விழா
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 25வது வார்டில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் சிறிய நகர் தான் ரெங்கா நகர். இந்த குடியிருப்பு பகுதியிலுள்ள…