“இந்த ‘கொலை’ எனக்கு கிடைத்த சிறந்த சினிமாக்…
"இந்த 'கொலை' எனக்கு கிடைத்த சிறந்த சினிமாக் கொடை" --சொல்கிறார் 'கொலை' பட ஹீரோ விஜய் ஆண்டனி!
நாளை ரிலீஸாகும் 'கொலை'யில் நடித்த அனுபவம் குறித்து ஹீரோ விஜய் ஆண்டனி பேசும் போது “தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி…