‘தங்கலான்’ டீமிற்கு தடபுடல் விருந்து வைத்த விக்ரம் !
'தங்கலான்' டீமிற்கு தடபுடல் விருந்து வைத்த விக்ரம் ! - தமிழகம் மட்டுமல்ல, தென்னிந்தியா முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'தங்கலான்'. சீயான் விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடும்…