“மக்கள் நம்பும்படியான சூப்பர் ஹீரோ” -‘வீரன்’…
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.கே.சரவண் டைரக் ஷனில் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள 'வீரன்' ஜூன் 02--ஆம் தேதி ரிலீஸாகிறது.
இதையொட்டி நடந்த பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட,
நடிகர் காளி வெங்கட் பேசியதாவது, "'முண்டாசுப்பட்டி' படத்திற்கு பிறகு…