Browsing Tag

வெள்ளம்

விபரீதம் கைத்தவறி வெடித்ததில் தமிழக அதிகாரி பலி

 ஆந்திர மாநில காவல்துறையில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த கே. சசி குமார் ஐபிஎஸ், தனது துப்பாக்கி கைத்தவறி வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் படேரு என்ற இடத்தில்…

சிம்பு, அனிருத் – பீப் பாடலுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் கண்டன அறிக்கையின் முழு வடிவம் !

பீப் பாடல் பிரச்சனையில்  நடிகர் சிலம்பரசன் மற்றும் இசை அமைப்பாளர் அனிருத்துக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது இது குறித்து நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பீ்ப்பாடல் முறையாக வெளியிடப்பட்டதா அல்லது…

சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்-பா.ம.க ராமதாஸ் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சனிக்கிழமை பள்ளி விடுமுறை வழங்க வேண்டும் என பா.ம.க ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மற்றும் புறநகர்…

நாங்கள் இளையராசா பக்கம் நீங்கள்‬?

நடிகர் சிம்பு பாடியதாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பீப் பாடல் குறித்து இசையமைப்பாளர் இளையராஜாவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். ’எந்த இடத்தில் என்ன கேட்பது’ என்று சற்றே உஷ்ணமாகக் கேட்டார் இளையராஜா. சென்னையில், கனமழை பெய்தபோது…

வெள்ள நிவாரண நிதியாக 16.50 கோடியை வழங்கிய ஐ.டி நிறுவனத்தினர்.

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிபர்கள் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து  ரூ 16.50 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்கினர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு.  சென்னை தலைமைச் செயலகத்தில்,முதல்வர் ஜெயலலிதாவை…

அரசாங்கத்திற்கு பயப்படாத அதிசய பெண் ஐ.பி.எஸ்

பெரும் மழையும், அதைத் தொடர்ந்து வந்த பெரும் வெள்ளத்தாலும் சென்னையைப் போலவே காஞ்சிபுரம் மாவட்டமும் பலத்த சேதத்தைக் கண்டுள்ளது. சென்னையை விட அதிக அளவிலான மழை காஞ்சிபுரம் மாவட்டத்தில்தான் பெய்தது. ஆனால் ஏரிகள் நிரம்பியதால் அதிலிருந்து…

மழையில் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்கிய ராகுல்காந்தி – கட்டி தழுவி நன்றி கூறிய தமிழர்கள்

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பெரும் பாலான மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டாலும் தமிழகத்தின் மிக முக்கியமான நகரமாக விளங்கும் சென்னை பாதிப்படைந்தது. லட்ச கணக்கான மக்கள் உதவுவற்க்கு மனிதர்கள் இல்லாமல் தங்களை தாங்கனே காப்பாற்றி கொள்ள…

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார்

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகுதிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டிசம்பர் 8 ஆம் தேதி பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

சென்னையில் கொட்டி தீர்த்த மழை மீண்டும் ஆரம்பம்- அச்சப்படும் சென்னைவாசிகள்

சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் அதிகாலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால் தேங்கியுள்ள வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலை எப்போது திரும்புமோ என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர் சென்னைவாசிகள். சென்னையில் காலை 6…

தற்காலிக அகதிகளாக மாற்றிய மழை

                  சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீடு மற்றும் அவரது ஸ்டுடியோவிற்குள் வெள்ளம் புகுந்தது. தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை சென்னை மக்களை மிகவும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை மக்களின் வீடுகளுக்குள்…

மழை வெள்ளத்தால் சென்னையில் நடக்கும் கொடுமையான சம்பவங்களின் பட்டியல் !

சென்னையில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மக்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகள், உடைகளை அப்படியே போட்டுவிட்டு அகதிகளைப் போல் வெளியேறும் காட்சிகளை டிவி.,களிலும், இணையதளங்கள் மற்றும் செய்திதாள்களில் பார்த்து விட்டு, உலகின் எங்கோ ஒரு மூலையில் இருப்பவர் கூட…

தண்ணீரில் தத்தளிக்கும் சென்னைக்கு உதவிய பிரபலங்கள்.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முத்தையா முரளிதரன் மற்றும், நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 1 கோடி நிதி அளித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்காக நடிகர், நடிகைகள் வெள்ள நிவாரண நிதி அளித்து வருகிறார்கள். சூப்பர்…

வரிப்பணம் அரசாங்கத்திற்கு செல்லவில்லை ?- சென்னை வெள்ளம் குறித்து நடிகர் கமல் காட்டம்!

வரிப்பணம். அரசாங்கத்திற்கு செல்லவில்லை ?-  சென்னை வெள்ளம் குறித்து கமல் காட்டம்! சென்னை மழை வெள்ளம் பாதிப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் கவலையுடனும், சற்று காட்டமாகவும் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...…

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பிரதமர் மோடி 1000 கோடி நிதியுதவி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உடனடி நிவாரண நிதியாக ரூ. 1000 கோடி உடனடியாக நிதிவழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். கனமழை மற்றும் வெள்ளத்தினால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும்…

வெள்ள சேத பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் 40 நிமிடம் பார்வையிட்டார் ஜெயலலிதா !

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஹெலிகாப்டர் மூலம் சுமார் 40 நிமிடங்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இன்று பாரத பிரதமர் இன்று மாலை 4.00 மணிக்கு சென்னையின்…