இலக்கிய புரவலர் எஸ்.என்.எம். உபயதுல்லாவுக்கு இதய அஞ்சலி !
இலக்கிய புரவலருக்கு இதய அஞ்சலி!
சமகாலத்தில் தஞ்சையின் ஆகச் சிறந்த அரசியல், கலை இலக்கிய ஆளுமைகளில் ஒருவர் எஸ்.என்.எம். உபயதுல்லா. கடந்த 19.2.2023 அன்று தஞ்சையில் அவர் இயற்கை எய்தி விட்டார். ராமநாதபுரம் மாவட்டம் அபிராமபுரம் கிராமத்தில்…