ஒர்க் ப்ரம் ஹோம் … டேட்டா என்ட்ரி ஜாப் மோசடி ! பான்பராக் வாயன்கள்… May 22, 2023 அவனுக்கு தமிழும் புரியாது, இங்கிலீசும் தெரியாது. அவன் பேசுற இந்தி நமக்கும் வெளங்காது. ஆனாலும், அவன் கில்லாடிதான், எப்படியோ பேசி கவுத்திடறானே?