மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வணிக இயக்கவியல் மற்றும் நிலையான மேம்பாடு…
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் மற்றும் ஸ்கூல் ஆஃப் பிசினஸ், பெங்களூரு செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் வணிக இயக்கவியல் மற்றும் நிலையான மேம்பாடு குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது.…