சோதனைகளை சாதனையாக்கி சாதித்து உலக புகழை எட்டி பிடித்த பதினோராம்…
சோதனைகளை சாதனையாக்கி தனது விடாமுயற்சியின் மூலம் சாதித்து தற்போது உலக புகழை எட்டி பிடித்துள்ளான் பதினோராம் வகுப்பு மாணவன் பிரனேஷ்.' சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர்கள் முனிரத்தினம் - மஞ்சுளா தம்பதியினர்.தம்பதிகளுக்கு இரண்டு ஆண்…