1 இலட்சம் திருட்டு – சிசிடிவி ஆதாரத்துடன் புகார் –…
சிசிடிவி ஆதாரத்துடன் புகார் கொடுத்தும், பணம் பறிகொடுத்த பெண்ணை 2 வாரங்களாக மனு ரசீது கூட கொடுக்காமல் அலைக்கழிக்கும் துறையூர் போலீசார்.
திருச்சி மாவட்டம், கண்ணனூர் கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்த்து வருபவர் அமுதவள்ளி. இவர்…