24 x 7 முறையில் இயங்கும் மதுரை விமானநிலையம் – செய்ய வேண்டியது…
மதுரை விமான நிலையத்தை 24 x 7 முறையில் இயங்கும் விமான நிலையமாக விரைவில் செயல்பட மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு செய்ய விருப்பதாகத் தெரிய வருகிறது.
இண்டிகோ ஏர் சர்வீஸ் நிறுவனம் மதுரை-மலேசியா-மதுரைக்கு நேரடி விமான…