அந்த நிமிடம்… ஸ்ரீகணேஷ் திரைப்பட இயக்குநர்
அந்த நிமிடம்...
தீபாவளிக்கு இரண்டு நாள் முன், அம்மாவைப் பார்க்க வீட்டிற்கு சென்றிருந்தேன். போனால் ஒரு சிறிய குழந்தை வீட்டிற்குள் தவழ்ந்து கொண்டிருக்கிறான் - 10 அல்லது 11 மாசம் இருக்கும். எனக்கு இதெல்லாம் ஆச்சரியம் இல்லை. எப்போது…